×

பெரியாரின் 50வது நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: பெரியாரின் 50வது நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மலர் தூவி முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

The post பெரியாரின் 50வது நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Periyar ,Memorial Day ,Chief Minister ,K. ,Stalin ,Chennai ,Annasalai Simpson ,Periyar K. ,
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...