×

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 250க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா: காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 250க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் – பாலஸ்தீனம் படைகளுக்கு இடையே கடும் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இயேசு கிருஸ்து பிறந்த நகரான பெத்லஹேமில் இஸ்ரேலிய துருப்புகள் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.

The post காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 250க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Palestinians ,Gaza ,Israel ,Palestine ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு...