×

நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நகுறைவால் சென்னையில் காலமானார்

சென்னை: நகைச்சுவை நடிகர் போண்டா மணி(60) உடல்நகுறைவால் சென்னையில் காலமானார். வீட்டில் திடீரென மயங்கி விழுந்த நடிகர் போண்டா மணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போண்டா மணி இறந்ததாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். குலேஷன், சச்சின், வேலாயுதம், உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் போண்டா மணி நடித்துள்ளார்.

The post நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நகுறைவால் சென்னையில் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Comedian Ponta Mani ,Chennai ,Ponda Mani ,Comedian ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...