×

பாஜ ஆட்டோ ஓட்டுனர் சங்கம் துவக்கம்

பல்லடம், டிச. 24: பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் பாஜ ஆட்டோ ஓட்டுனர் சங்கம் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் ஜோதிமணி தலைமை வகித்து சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார். இதில் அமைப்பு சாரா மாவட்ட தலைவர் மோகன், மண்டல தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் பழனிசாமி, சின்னசாமி, ராமசாமி, ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

The post பாஜ ஆட்டோ ஓட்டுனர் சங்கம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Baja Auto Drivers Association ,Palladam ,Prashanpet ,District ,Dinakaran ,
× RELATED திருநங்கையை தாக்கியவர் கைது