×

பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக மல்யுத்த வீரர் விரேந்தர் சிங் அறிவிப்பு

 

டெல்லி: பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக மல்யுத்த வீரர் விரேந்தர் சிங் அறிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மீது உள்ள அதிருப்தியால் பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக விரேந்தர் சிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பாலியல் புகாருக்கு உள்ளான பிரிஜ் பூஷனுக்கு நெருக்கமான சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பு தலைவரானதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

The post பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக மல்யுத்த வீரர் விரேந்தர் சிங் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Wrestler ,Virender Singh ,Delhi ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக டெல்லி வசந்த்விஹாரில் புதியகட்டடம் இடிந்து விபத்து!!