×

பாலியல் தொல்லை: ஆசிரியர் பணியிடை நீக்கம்

கோவை: பாலியல் தொல்லை உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக ஆட்சியரிடம் புகார் அளித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆலந்துறை அரசுப்பள்ளி ஆசிரியர் ராஜ்குமாரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உத்தரவிட்டுள்ளார்.

The post பாலியல் தொல்லை: ஆசிரியர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Alanthurai Government School ,Dinakaran ,
× RELATED இனிப்பில் மயக்க மருந்து கலந்து...