×

பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஜன.5-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!!

பாட்னா :பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஜன.5-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 2004-2009-ல் ரயில்வே குரூப்-டி பணிகளில் நியமிக்க, நிலத்தை லஞ்சமாக குறைந்த விலைக்கு பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. சந்தை மதிப்பைவிட குறைந்த விலைக்கு லாலு குடும்பத்தினர் வாங்கியதாக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.

The post பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஜன.5-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!! appeared first on Dinakaran.

Tags : Bihar ,Deputy Chief Minister ,Tejasswi Yadav ,Patna ,Deputy Chief Minister of ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED பீகார் மாநிலத்தில் வெயிலின் அனலை...