×

கூடங்குளம் 2வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்..!!

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய சுமார் 500 மெகாவாட் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

The post கூடங்குளம் 2வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Kudankulam ,Nellie ,Kudankulam nuclear power plant ,Dinakaran ,
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...