×

கக்கன் நினைவு தினம்: அரசு சார்பில் மரியாதை

மதுரை: சுதந்திரப் போராட்ட தியாகியும் முன்னாள் அமைச்சருமான கக்கனின் 42வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மதுரை மேலூர் அருகே தும்பைப்பட்டியில் கக்கன் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

The post கக்கன் நினைவு தினம்: அரசு சார்பில் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Kagan Memorial Day ,Govt ,Madurai ,Kakkan ,Kakkan Memorial Day: ,Dinakaran ,
× RELATED அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை