×

தொடர் விடுமுறை : செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசல்!!

சென்னை: தொடர் விடுமுறை எதிரொலியாக செங்கல்பட்டு பழவேளி பகுதியில் 5 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நெரிசலை தவிர்க்க சென்னையிலிருந்து செல்லும் வாகனங்கள் பாலாற்று பாலத்தில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

The post தொடர் விடுமுறை : செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசல்!! appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chennai ,Palaveli ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...