×

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.47,000க்கு விற்பனை!!

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.47,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ₹15 உயர்ந்து ₹5,875க்கு விற்பனையாகிறது.

The post சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.47,000க்கு விற்பனை!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,carat ,Dinakaran ,
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...