- சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்
- வனத்துறை?: பொது
- Srivilliputur
- சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்
- மார்கழி
- பிரதோஷ
- பவுர்ணமி
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல டிசம்பர்27 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்கழி பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கு சதுரகிரி செல 4 நாள் வழங்கப்பட்டிருந்த அனுமதியை வனத்துறை ரத்து செய்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் டிசம்பர்27 வரை தடை விதிப்பு: வனத்துறை appeared first on Dinakaran.