×

சென்னை சென்ட்ரல்- சூலூர்பேட்டை ரயில் தடா வரை இயக்கம்: தெற்கு ரயில்வே

சென்னை: இன்றும், 25ம் தேதியும் தடா வரை மட்டுமே இயக்கப்படும் தெற்கு ரயில்வே தகவல் அளித்துள்ளது. மருமார்கத்தில் சூலூர்பேட்டைக்கு பதில் தடாவில் இருந்து சென்ட்ரலுக்கு ரயில் புறப்படும் என்று தெரிகிறது.

The post சென்னை சென்ட்ரல்- சூலூர்பேட்டை ரயில் தடா வரை இயக்கம்: தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.

Tags : Chennai Central ,Tada ,Southern Railway ,Chennai ,Sulurbet ,Sulurbettai ,Tada: Southern Railway ,
× RELATED சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் இடையே...