×

சதுரகிரி மலைக்கு செல்ல டிச.24 முதல் தடை

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல டிச.24 முதல் 4 நாட்களுக்கு தடை விதிக்கபப்ட்டுள்ளது. வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கு சதுரகிரி செல்ல தடை விதிக்கபப்ட்டுள்ளது. 4 நாட்களுக்கு பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

The post சதுரகிரி மலைக்கு செல்ல டிச.24 முதல் தடை appeared first on Dinakaran.

Tags : Chaturagiri Mountain ,Chaturagiri Sundara ,Mahalingam Temple ,Chhaturgiri Hill ,
× RELATED மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்