×

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பனிமூட்டம்..!!

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பனிமூட்டம் காணப்பட்டது. குமுளி- மதுரை, ஆண்டிபட்டி- தெப்பம்பட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் பனிமூட்டம் காணப்பட்டது. தென்காசி, நெல்லை மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் நிலவியது.

The post தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பனிமூட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Theni district Andipatty ,Theni ,Theni district ,Andipathi ,KUMULI- MADURAI ,ANTIPATHI ,Andipatty ,Dinakaran ,
× RELATED கலெக்டரிடம் கோரிக்கை மனு