×

கோவையில் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது..!!

கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களிடம் கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தனியார் கல்லூரியில் இளங்கலை படித்து வரும் தனுஷ் (19), அர்ஷத் (19), ராம்குமார் (23), கெல்வின் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கல்லூரி மாணவர்களிடம் கத்தியைக் காட்டி மடிக்கணினிகள், இருசக்கர வாகனங்களை மிரட்டி பறித்ததாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post கோவையில் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Goa ,KOWAI ,KOWA ,Dinakaran ,
× RELATED கோவையில் தனியார் மருத்துவமனைக்குள்...