×

உதகை அருகே தீட்டுக்கல் பகுதியில் கம்பி வேலியில் சிக்கி மீட்கப்பட்ட சிறுத்தை உயிரிழப்பு

உதகை: உதகை அருகே தீட்டுக்கல் பகுதியில் கம்பி வேலியில் சிக்கி மீட்கப்பட்ட சிறுத்தை உயிரிழந்துள்ளது. தனியார் பள்ளியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வெளியில் நேற்று மாலை 4 வயது சிறுத்தை சிக்கியது. பின்னங்கால்கள் கம்பிகளில் சிக்கிய நிலையில் அதிலிருந்து தப்பிக்க முடியாமல் சிறுத்தை தவித்து வந்த நிலையில் மீட்கப்பட்டது. வனத்துறையினர் சுமார் 6 மணி நேரம் போராடி மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை மீட்டனர்.

The post உதகை அருகே தீட்டுக்கல் பகுதியில் கம்பி வேலியில் சிக்கி மீட்கப்பட்ட சிறுத்தை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thietukal ,Kudkai ,Theatugal ,Dinakaran ,
× RELATED உதகை அருகே உள்ள சின்கோனா கிராம...