×

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை மடக்கிப் பிடிக்க கூடுதல் வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

The post ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Poonch district ,Srinagar ,Jammu and Kashmir's Poonch district ,
× RELATED மோசமான வானிலை : அனந்தநாக் – ரஜோரி தேர்தல் தேதி மாற்றம்