×

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மேலும் 3 பேர் சஸ்பெண்ட் செய்து உத்தரவு!!

டெல்லி : நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மேலும் 3 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.காங்கிரஸ் எம்.பி.க்கள் டி.கே.சுரேஷ், நகுல்நாத், தீபக் பைஜ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகச் ஓம் பிர்லா. நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து அமித் ஷா விளக்கம் தர வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டு வரும் நிலையில் இதுவரை, 146 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

The post நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மேலும் 3 பேர் சஸ்பெண்ட் செய்து உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Parliament ,Congress ,TK Suresh ,Nakulnath ,Deepak Paige ,Dinakaran ,
× RELATED பழைய நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் உள்ள...