×

வைகுண்ட ஏகாதசி,தொடர் விடுமுறையை முன்னிட்டு கும்பகோணத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை : வைகுண்ட ஏகாதசி,தொடர் விடுமுறையை முன்னிட்டு கும்பகோணத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. டிச.23 முதல் 3 நாட்களுக்கு சென்னை,கோவை, ஈரோடு, தஞ்சை, திருப்பூர், கரூருக்கு பேருந்துகள் இயக்கம் செய்யப்பட உள்ளது. சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் திரும்புவதற்கு வசதியாக டிச.25, 26 தேதிகளிலும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

The post வைகுண்ட ஏகாதசி,தொடர் விடுமுறையை முன்னிட்டு கும்பகோணத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Vaikunda Ekadasi ,Chennai ,
× RELATED கும்பகோணம் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி