×

ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து : 6 பேர் காயம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி அருகே வழிதவறி சென்ற ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.புளிய மலையில் இருந்து கட்டப்பனை செல்லாமல் வழிதவறி சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 6 பக்தர்கள் காயம் அடைந்தனர். செங்கரா புல்லுமேடு சாலையில் உள்ள சங்கரகிரி பெரிய வளைவில் திரும்பும்போது வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

The post ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து : 6 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Ayyappa ,Thiruvananthapuram ,Kerala ,Idukki ,Puliya ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...