×

அமைச்சர் பொன்முடி இதய நோயாளி என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்: என்.ஆர்.இளங்கோ

சென்னை : அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் மருத்துவ அறிக்கையை அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதில் வயதையும், மருத்துவக் காரணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று திமுக தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.

The post அமைச்சர் பொன்முடி இதய நோயாளி என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்: என்.ஆர்.இளங்கோ appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,NR Ilango ,CHENNAI ,Dinakaran ,
× RELATED செய்தித்தாள்கள் வாசிப்பதை...