×

தூத்துக்குடியில் உப்பு ஆலையில் சிக்கி தவித்த வட மாநில தொழிலாளர்கள் மீட்பு!!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், புல்லாவெளி உப்பு ஆலையில் 4 நாட்களாக வட மாநில தொழிலாளர்கள் உணவு, தண்ணீர் இன்றி தவித்து வந்தனர். வெள்ளத்தால் சிக்கி தவித்த இவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

The post தூத்துக்குடியில் உப்பு ஆலையில் சிக்கி தவித்த வட மாநில தொழிலாளர்கள் மீட்பு!! appeared first on Dinakaran.

Tags : North State ,Thoothukudi ,North ,State ,Pullaveli Salt Plant ,Thoothukudi district ,
× RELATED குழந்தையை கடத்த வந்ததாக நினைத்து...