×

 வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி

காரைக்கால்,டிச.21: காரைக்கால் மாவட்டம் வரிச்சிக்குடி  வரசித்தி விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள  சனீஸ்வர பகவானுக்கு சனிப்பெயர்ச்சி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சனிப்பெயர்ச்சி முன்னிட்டு மாலை 3 மணிக்கு ஹோமமும் அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும் சரியாக 5 மணி 20 நிமிடத்திற்கு மகாதீபாரதனையும் சிறப்பாக நடைபெற்றது. ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் ஆலய அர்ச்சகர் சிவ  அருண் செய்திருந்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் கிராம பொது நல சங்கத்தினர் துர்கா மகளிர் வார வழிபாட்டு மன்றத்தினர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 

 

The post  வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Varasiti Vinayagar Temple ,Karaikal ,Sanishwara Lord ,Varichikudi Varasiti Vinayagar Shrine ,Karaikal District, Karaikal District ,
× RELATED காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில்...