×

தமிழக பயிற்சியாளருக்கு துரோணாச்சாரியார் விருது

டெல்லி: மல்லர் கம்பம் விளையாட்டு பயிற்சியாளர் கணேஷ் பிரபாகரன் உள்ளிட்ட 5 பேருக்கு துரோணாச்சாரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாக்கி, பாரா தடகளம், மல்யுத்தம் ஆகிய பிரிவு பயிற்சியாளர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழக பயிற்சியாளருக்கு துரோணாச்சாரியார் விருது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Delhi ,Mallar Gampam ,Ganesh Prabhakaran ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை...