×

கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்புக்காக முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு

விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா விருதுகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்தது. கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்புக்காக முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தடகளத்தில் ஸ்ரீசங்கர், பருல் சதுர்வேதி; வில்வித்தையில் ஜாஸ் ப்ரவின், அதிதி கோபிதந்த் சாமிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்புக்காக முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Mohammed Shami ,Union Ministry of Sports ,Mohammad Shami ,Dinakaran ,
× RELATED காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் முகமது ஷமி