×

தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் லேசான மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu, Puducherry ,Meteorological Department ,CHENNAI ,Tamil Nadu ,Puducherry ,Met ,Met department ,
× RELATED தமிழ்நாட்டில் சில இடங்களில் 5...