×

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக அரக்கோணம் – கடப்பா விரைவு ரயில் இன்று ரத்து

அரக்கோணம்: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக அரக்கோணம் – கடப்பா விரைவு ரயில் இன்று ரத்து செய்யப்பட்டது. மறுமார்க்கத்தில் கடப்பாவில் இருந்து அரக்கோணத்துக்கு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக அரக்கோணம் – கடப்பா விரைவு ரயில் இன்று ரத்து appeared first on Dinakaran.

Tags : Arakkonam ,Cuddapah Express ,Kadapa express ,Dinakaran ,
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...