×

சென்னை பெரியமேட்டில் பிரேம்குமார் என்பவர் வெட்டிக்கொலை: இருவருக்கு அரிவாள் வெட்டு

சென்னை: சென்னை பெரியமேட்டில் பிரேம்குமார் (35) என்பவர் வெட்டிக்கொலை; 2 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரேம்குமார் கொலை வழக்கில் வசந்தகுமார் (25), குரு (30) ஆகியோருக்கு அரிவாள் வெட்டு; 7 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.

 

The post சென்னை பெரியமேட்டில் பிரேம்குமார் என்பவர் வெட்டிக்கொலை: இருவருக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Premkumar ,Periyamet, Chennai ,Chennai ,
× RELATED குழந்தையை பார்க்க விவாகரத்து பெற்ற...