×

கூட்டுறவு உதவியாளர் தேர்வு: ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு

சென்னை: கூட்டுறவு உதவியாளர் தேர்வுக்கு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப டிசம்பர் 24ல் எழுத்துத் தேர்வு நடக்கிறது. ஹால்டிக்கெட்டை டிசம்பர் 18 முதல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் www.drbchn.in-ல் பதிவிறக்கம் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு chennaidrb@gmail.com, 044-2461 6503, 044-2461 4289-ல் தொடர்பு கொண்டு அறியலாம்.

The post கூட்டுறவு உதவியாளர் தேர்வு: ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...