×

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் மிட்செல் ஸ்டார்க்..!!

துபாய்: ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு ஏலம் போயுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை மிட்செல் ஸ்டார்க் பெற்றார். மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதேபோல் இந்திய வீரர் சேத்தன் சக்காரியாவை அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது.

The post ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் மிட்செல் ஸ்டார்க்..!! appeared first on Dinakaran.

Tags : Mitchell Starc ,IPL ,Dubai ,IPL… ,Dinakaran ,
× RELATED கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்...