×

மே.இந்திய வீரர் அல்ஸாரி ஜோசப் ரூ.11.5 கோடிக்கு ஏலம்..!!

துபாய்: மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் அல்ஸாரி ஜோசப் ரூ.11.5 லட்சத்துக்கு ஏலம் போனார். அல்ஸாரி ஜோசப்பை ரூ.11.5 கோடிக்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இந்திய வீரர் ஷிவம் மாவியை ரூ.6.4 கோடிக்கு லக்னோ சுப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்வை ரூ.5.8 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

The post மே.இந்திய வீரர் அல்ஸாரி ஜோசப் ரூ.11.5 கோடிக்கு ஏலம்..!! appeared first on Dinakaran.

Tags : Alzari Joseph ,Dubai ,Alsari Joseph ,Dinakaran ,
× RELATED லக்கேஜ்களை மதுரையிலேயே விட்டு விட்டு...