×

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவர் மாட்டு வண்டி மூலம் மீட்பு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவர் மாட்டு வண்டி மூலம் மீட்கப்பட்டார். விளாத்திகுளம் – எட்டயபுரம் சாலை, சித்தவநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாட்டுவண்டியில் முதியவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

The post தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவர் மாட்டு வண்டி மூலம் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Vlathikulam, Thoothukudi district ,Thoothukudi ,Vlathikulam ,Thoothukudi district ,Ettayapuram… ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...