×

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.11.50 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார் அல்ஜாரி ஜோசப்

துபாய் : 2024ம் ஆண்டின் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற உள்ள 17வது இந்தியன் பிரீமியர் லீக் சீசனுக்கான வீரர்களை எடுக்கும் மினி ஏலம் நடைபெற்று வருகிறது. துபாயின் கோகோ கோலா சதுக்கத்தில் நடைபெறவுள்ள இந்த ஏலத்தில் மொத்தம் 333 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு விற்கப்பட்டார் பேட் கம்மின்ஸ்: ரூ.20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் வாங்கப்பட்டார். 2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.11.50 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார் அல்ஜாரி ஜோசப்

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.6.80 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் வாங்கப்பட்டார் ட்ரேவில் ஹெட். 2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார் டேரில் மிட்செல்.

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.4.20 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார் கிறிஸ் வோக்ஸ். 2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் 50 லட்சத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார் கேஎஸ் பரத். 2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் 5.8 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் உமேஷ் யாதவ் வாங்கப்பட்டார்

The post 2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.11.50 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார் அல்ஜாரி ஜோசப் appeared first on Dinakaran.

Tags : Aljari Joseph ,Royal Challengers Bangalore ,2024 IPL series ,Dubai ,Indian Premier League ,Dinakaran ,
× RELATED 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான்...