×

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகை: ரூ.20.50 கோடிக்கு ஏலம் போன ஆஸி. கேப்டன் கம்மின்ஸ்..!!

துபாய்: ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸை ரூ.20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது. இதற்கு முன் ஐபிஎல் தொடரில் சாம் கரனை ரூ.18.5 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்ததே அதிகமாக இருந்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு கம்மின்ஸ் ஏலம் போயுள்ளார். பேட் கம்மின்ஸை ஏலத்தில் எடுக்க சென்னை, மும்பை அணிகள் போட்டி போட்ட நிலையில் ஐதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது.

The post ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகை: ரூ.20.50 கோடிக்கு ஏலம் போன ஆஸி. கேப்டன் கம்மின்ஸ்..!! appeared first on Dinakaran.

Tags : IPL ,Captain Cummins ,Dubai ,Pat Cummins ,Sunrisers Hyderabad ,IPL… ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி