×

ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை ரூ.6.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஐதராபாத் அணி..!!

துபாய்: ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை ஐதராபாத் அணி ரூ.6.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ரூ.1.80 கோடிக்கு சென்னை எடுத்தது. இந்திய வீரர் ஷர்துல் தாக்கூரை ரூ.4 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.

The post ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை ரூ.6.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஐதராபாத் அணி..!! appeared first on Dinakaran.

Tags : Travis Head ,Hyderabad ,Dubai ,Zealand ,Dinakaran ,
× RELATED 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை...