×

சனிப்பெயர்ச்சி விழாவையடுத்து புதுச்சேரி – காரைக்காலுக்கு நாளை இலவச பேருந்துகள் இயக்கம்..!!

புதுச்சேரி: சனிப்பெயர்ச்சி விழாவையடுத்து புதுச்சேரி – காரைக்காலுக்கு நாளை இலவச பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. நாளை காலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை இலவச பேருந்து இயக்கப்படும் என ஆட்சியர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார். பக்தர்களின் வசதிக்காக காரைக்காலுக்கு இலவச பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம், நாகை, திருவாரூர், கும்பகோணம் வழியாக திருநள்ளாறு வருவதற்கு 5 தற்காலிக நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

The post சனிப்பெயர்ச்சி விழாவையடுத்து புதுச்சேரி – காரைக்காலுக்கு நாளை இலவச பேருந்துகள் இயக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry – Karaikal ,Shanipairchi festival ,Puducherry ,Karaikal ,Sanipairchi festival ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில்...