×

வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலில் சிக்கித் தவித்த கைக்குழந்தை, கர்ப்பிணி உட்பட 4 பேர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்பு..!!

தூத்துக்குடி: வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலில் சிக்கித் தவித்த கைக்குழந்தை, கர்ப்பிணி உட்பட 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 4 பேரையும் ஹெலிகாப்டர் மூலம் ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பெருமாள் (27), கர்ப்பிணி அனுசுயா மயில் (27), சேது லட்சுமி (54), ஒன்றரை வயது குழந்தை தாஸ் வருண் மீட்கப்பட்டனர்.

The post வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலில் சிக்கித் தவித்த கைக்குழந்தை, கர்ப்பிணி உட்பட 4 பேர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Srivaikundam ,Thoothukudi ,Srivaikunda ,
× RELATED திருச்செந்தூர் கோயிலுக்கு ராஜகோபுரம்...