×

நெல்லை, குமரி மாவட்டங்களில் ஆவின் பால் பெற உதவி எண்கள் அறிவிப்பு..!!

நெல்லை: புதிய பேருந்து நிலையம் பாலகம்: சங்கர் 9786282104, அதிநவீன ஆவின் பாலகம் கேடிசி நகர். பால்ராஜ் 9944442975 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். குமரி: பால் பண்ணை பேருந்து நிறுத்தம் கேபி சாலை: கார்த்திகா 9597806825, அண்ணா பேருந்து நிலையம் பாலகம்: முருகன் 9626233552 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

 

The post நெல்லை, குமரி மாவட்டங்களில் ஆவின் பால் பெற உதவி எண்கள் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Nellai ,Kumari ,Balagam ,Shankar ,Aavin Balagam ,KDC Nagar ,Balraj ,Nellai, Kumari districts ,Dinakaran ,
× RELATED நெல்லை மாநகர பகுதியில் கனமழையால்...