×

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.30 அடியாக உயர்வு..!!

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.18 அடியில் இருந்து 70.30 அடியாக உயர்வு: கொள்ளளவு 32.95டிஎம்சி ஆக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,753 கனஅடியில் இருந்து 1,583 கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

The post மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.30 அடியாக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Matur Dam ,Salem ,Mattur ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...