×

நவக்கரையில் நாளை மின்தடை

கோவை, டிச. 19: கோவை குனியமுத்தூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நிலையத்தில் நாளை (20ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முருகன்பதி, சாவடிபுதூர், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனூர், வீரப்பனூர், ஏ.ஜி.பதி, குமிட்டீபதி, திருமலையாம்பாளையம், ரங்காசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என கோவை மின்பகிர்மான செயற் பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

The post நவக்கரையில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Navakarai ,Coimbatore ,Coimbatore Kuniyamuthur ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...