×

சொல்லிட்டாங்க…

* அடுத்த தேர்தலில் மோடியை பதவியில் இருந்து இந்தியா கூட்டணி அகற்றும். ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ்

* தமிழ்நாட்டில் தமிழிசைக்கு என்ன வேலை என தெரியவில்லை. சம்மன் இல்லாமல் தமிழ்நாட்டில் ஆஜராகி வருகிறார். தெலங்கானாவிலும், புதுச்சேரியிலும் அவரது வேலையை பார்க்க வேண்டும். காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ். இளங்கோவன்.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : India ,Modi ,RJD ,Lalu Prasad Yadav ,Dinakaran ,
× RELATED இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து...