×

டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

டெல்லி: டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மழை வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து 4 மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்து வருகிறார். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு மற்றும் முதல்வரின் தனிச் செயலாளர் முருகானந்தம் பங்கேற்றுள்ளனர்.

The post டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Delhi ,K. Stalin ,MLA ,Delhi K. Stalin ,Dinakaran ,
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...