×

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 138 அடியை எட்டியதை அடுத்து 2ம் கட்ட எச்சரிக்கை விடுப்பு

கேரளா: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 138 அடியை எட்டியதை அடுத்து 2ம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது.

The post முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 138 அடியை எட்டியதை அடுத்து 2ம் கட்ட எச்சரிக்கை விடுப்பு appeared first on Dinakaran.

Tags : Mullaip Periyar dam ,Kerala ,Dinakaran ,
× RELATED முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு...