×

வைகை அணையின் நீர்மட்டம் 67.95 அடியாக உயர்வு!

தேனி: வைகை அணையின் மொத்த உயரமான 71 அடியில் தற்போது நீர்மட்டம் 67.95 அடியாக உயர்ந்துள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17,159 கன அடியாக உள்ளது. அணையின் நீர் திறப்பு 3,169 கனஅடியாக உள்ளது.

The post வைகை அணையின் நீர்மட்டம் 67.95 அடியாக உயர்வு! appeared first on Dinakaran.

Tags : Waikai Dam ,Theni ,Vaigai Dam ,Dinakaran ,
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்