×

நெல்லை ஜங்க்ஷன் பகுதியில் பேருந்து சேவை உள்ளது, கொக்கிரகுளம் வழியே பேருந்து இயக்கம்

நெல்லை: நெல்லை ஜங்க்ஷன் பகுதியில் பேருந்து சேவை உள்ளது, கொக்கிரகுளம் வழியே பேருந்து இயக்கப்பட்டுள்ளது. அன்பு நகர் பகுதியில் நீர் வடிந்துள்ளது; நெல்லையில் இருந்து தென்காசி, பாபநாசம் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி திருமால் நகர், ரெட்டியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தற்போது வடிந்துள்ளது. நெல்லை வண்ணாரப்பேட்டை – பாளை வழியாக எந்த போக்குவரத்தும் பாதிக்கப்பட வில்லை என தகவல் தெரிவித்துள்ளனர்.

The post நெல்லை ஜங்க்ஷன் பகுதியில் பேருந்து சேவை உள்ளது, கொக்கிரகுளம் வழியே பேருந்து இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Nellai Junction ,Kokrakulam ,Nellai ,Anbu Nagar ,Dinakaran ,
× RELATED நெல்லை வரதராஜ பெருமாள் கோயில்...