×

தாம்பரத்தில் இருந்து புறப்பட இருக்கும் நாகர்கோவில் சிறப்பு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்

சென்னை: தாம்பரத்தில் இருந்து புறப்பட இருக்கும் நாகர்கோவில் சிறப்பு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டுள்ளது. எழும்பூர், ஜோலார்பேட்டை, ஈரோடு, சோரனூர், எர்ணாகுளம், கொல்லம் திருவந்திபுரம் வழியாக நாகர்கோவில் செல்லும் என ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

The post தாம்பரத்தில் இருந்து புறப்பட இருக்கும் நாகர்கோவில் சிறப்பு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Tambaram ,Chennai ,Egmore ,Jolarpet ,Erode ,Soranur ,Ernakulam ,Dinakaran ,
× RELATED நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு