×

தொடர் கனமழை காரணமக தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இன்று இயக்கப்படாது: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: தொடர் கனமழை காரணமக தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இன்று இயக்கப்படாது என உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மழை, வெள்ள பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கினால் பாதுகாப்பு இல்லை என்பதால் முடிவெடுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

The post தொடர் கனமழை காரணமக தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இன்று இயக்கப்படாது: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Omni ,southern districts ,CHENNAI ,OWNERS ASSOCIATION ,OMNI BUSES ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து