×

தேனி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்தை இணைக்கும் 3 மலைச்சாலைகளில் நிலச்சரிவு

தேனி: தேனி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்தை இணைக்கும் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய 3 மலைச்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கபட்டுள்ளது.

The post தேனி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்தை இணைக்கும் 3 மலைச்சாலைகளில் நிலச்சரிவு appeared first on Dinakaran.

Tags : Kerala state ,Theni district ,Theni ,Kumuli ,Kambammettu ,Bodimettu ,Dinakaran ,
× RELATED கலெக்டரிடம் கோரிக்கை மனு