×

விருதுநகரில் 8 மணி நேரமாக தொடந்து கனமழை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 8 மணி நேரமாக தொடந்து கனமழை பெய்து வருகிறது. மழை தொடந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. தென்காசி சாலை பேருந்து நிலையம், சங்கரன்கோவில் விலக்கு சாலை உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

The post விருதுநகரில் 8 மணி நேரமாக தொடந்து கனமழை appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Virudhunagar district ,Rajapaliam ,Dinakaran ,
× RELATED விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தின்...